same day

img

போலி கலாச்சாரக் காவலர்களுக்கு அன்றே கடிவாளம் போட்ட சாவித்திரி - சுதேசி தோழன்

பள்ளிக்கு வருகையில், பழைய ஆடைகளை அணிந்து கொள்வார். மனு அதர்மவாதிகள் அதாவது கல்விப்பணியை தடுப்பவர்கள் சேற்றினை எறிந்து சென்ற பின்பு மற்றொரு சேலையினை எடுத்து அணிந்து கொண்டு பாடம் நடத்த செல்வார்.